சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே முறையூர் கிராமத்தில் உள்ள கீழத்தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி சுதா (35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பாலகிருஷ்ணன் சென்னையில் பெட்டி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் புற்று நோயால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சுதாவின் மாமனார் சண்முகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் எஸ். வி. மங்களம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்