மது விற்பனையில் ஈடுபட்ட 4 நபர்கள் கைது

84பார்த்தது
மது விற்பனையில் ஈடுபட்ட 4 நபர்கள் கைது
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, சிங்கம்புணரி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நாள்தோறும் கள்ள சந்தையில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்ததில் 71 மது பாட்டில் பறிமுதல் செய்து
பாலுசாமி, செல்லையார், ராஜாமணிகண்டன், நாகராஜ்
ஆகிய 4பேர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி