ஜவுளிப்பிரிவுகளின்கீழ் உரிய பயிற்சிகள் பெற  பதிவு செய்திடலாம்

81பார்த்தது
தமிழ்நாட்டின் ஜவுளித்துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக தமிழ்நாடு அரசு துணி நூல்துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் வழிகாட்டுதலின்படி தென்னிந்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் (SITRA) மூலமாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு (ஆண்/பெண்) ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப்பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை பெற விருப்பமுள்ளவர்கள் https: //tntextiles. tn. gov. in/jobs/ என்ற இணையதள முகவரியின் வாயிலாக தங்களது விபரங்களை பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட
ஆட்சித் தலைவர் ஆஷா அஜித், இன்று மதியம் சுமார் இரண்டு முப்பது மணி அளவில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி