இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து

467பார்த்தது
சிவகங்கை மாவட்டம் பெருமனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவர் அதை ஊரை சேர்ந்த பிரபு என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார் அப்போது செம்பனூர் பாலம் அருகே நின்று கொண்டிருந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் பின்னால் அமர்ந்திருந்த மாரியம்மாளுக்கு படுகாயம் ஏற்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் எஸ். ஐ முருகேசன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி