வயலில் நெல் பயிரை பார்க்க சென்றவர் உயிரிழப்பு

381பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே கண்டணிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் ராஜேந்திரன் என்பவர் அவரது வயலில் நெல் பயிரை பார்க்க சென்றபோது மூக்காயி என்பவரது வயலில் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது இது குறித்து அவரது மனைவி வள்ளி சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி