சிவகங்கை அலங்கார அன்னை பேராலயத்தில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு சிவகங்கை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் PR. செந்தில் நாதன் வேட்டி சேலை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேராலய பங்கு தந்தை ஜேசுராஜா அதிமுக நகரச் செயலாளர் NM. ராஜா துணைச் செயலாளர் மோகன் ஒன்றியச் செயலாளர்கள் செல்வமணி, ஸ்ரீதர், வார்டு செயலாளர்கள் KP. முருகன், சசிக்குமார், ராஜ்குமார் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.