சிவகங்கை: ஆறுதல் தெரிவித்த கால்நடை வளர்ப்பு சங்கத்தினர்

0பார்த்தது
சிவகங்கை:  ஆறுதல் தெரிவித்த கால்நடை வளர்ப்பு சங்கத்தினர்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரப் பகுதியைச் சேர்ந்த அஜித் குமார் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பினர் அவரது குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கால்நடை வளர்ப்பு பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் சத்யம், சரவணன் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்கள் அஜித் குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்

தொடர்புடைய செய்தி