சாலையோர இரும்பு தடுப்புகள் மாயம்

79பார்த்தது
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றியத்துக்குள் பட்ட மாநில நெடுஞ்சாலையில் சாத்தரசன்கோட்டை-மல்லல் இடையே உள்ள ஆபத்தான வளைவில் வாகனங்கள் பாதுகாப்புடன் சென்று நேரவிரயத்தை தடுக்கும் நோக்கில் சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டிருந்த சாலையோர இரும்புத்தடுப்புகள் தற்போது மாயமாகி உள்ளன. இச்சாலையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வரும் வருகின்றனர் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களை மாலை சுமார் ஐந்து முப்பது மணி அளவில் கோரிக்கை விடுத்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி