சிவகங்கை மாவட்டத்தில் நில நிர்வாகத்துறையின் சார்பில், நில நிர்வாக ஆணையர் பழனிச்சாமி வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், தேசிய நெடுஞ்சாலைக்கான நில எடுப்பு பணிகள் ஆகியன குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தேவகோட்டை சார் ஆட்சியர், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்கள் (தேசிய நெடுஞ்சாலை), சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நில எடுப்பு), அனைத்து வட்டாட்சியர்கள் ஆகியோர்களுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வு கூட்டம் மேற்கொண்டார்.