சிவகங்கை: நாளை மின்தடை

4388பார்த்தது
சிவகங்கையை அடுத்துள்ள மதகுபட்டி துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதகுபட்டி ஐ. டி. ஐ. , அலவாக்கோட்டை, சிங்கினிபட்டி, அம்மச்சிபட்டி, நாமனூர், உசிலம்பட்டி, அழகமானேரி, திருமலை கள்ளராதினிபட்டி, வீரபட்டி, கீழப்பங்குடி, பிரவலூர், காளையார்மங்கலம், கருங்காப்பட்டி, கருங்காலக்குடி, அண்ணா நகர், பர்மா காலனி, நாலுகோட்டை, அரளிக்கோட்டை, ஜமீன்தார்பட்டி, ஆவத்தரான்பட்டி, கணேசபுரம் ஏரியூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை சிவகங்கை மின்வாரிய செயற் பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி