விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இல்ல திறப்பு விழா

77பார்த்தது
சிவகங்கை அருகே உள்ள சக்கந்தி பகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஊடக பொறுப்பாளர் பன்னீர்செல்வம் அவர்களின் புதிய இல்ல திறப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவில், அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி இல்லத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பல்வேறு பகுதி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி