தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி. கே. வாசன் பேட்டி

79பார்த்தது
தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி. கே. வாசன், சிவகங்கை அருகே பாகனேரியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டதையடுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பல முக்கியமான அரசியல், சமூகக் குற்றச்சாட்டு விவகாரங்கள் குறித்தும், மத்திய-மாநில அரசுகளின் நடவடிக்கைகள் குறித்தும் கருத்துகள் தெரிவித்தார். மத்திய அரசு 100 நாள் வேலைத்திட்டத்துக்கு ஊதிய உயர்வு அளித்தது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி