ஆட்சியர் அலுவலக நுழைவாயில் பகுதியில் ஆர்ப்பாட்டம்

74பார்த்தது
சிவகங்கை ஆட்சியர் அலுவலக நுழைவாயில் பகுதியில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியான 313 படி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி மாவட்ட தலைவர் கண்ணுச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட கலந்துகொண்டுதமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி