பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

81பார்த்தது
சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அம்பேத்கரை விமர்சனம் செய்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்தும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்கு போட்டதை கண்டித்தும் சிவகங்கை அரண்மனை வாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சஞ்சய்காந்தி. காரைக்குடி தொகுதி எம்எல்ஏ மாங்குடி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர்கள்சிங்கை தருமன், அப்பச்சி சபாபதி, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரெத்தினம், மாவட்டத் துணைத் தலைவர் சண்முகராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் சோணை, செந்தில் மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராஜீவ் கண்ணா, எஸ்சி எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர்கருப்பையா , செங்குட்டுவன் BSNL ஆலோசனைக்குழு உறுப்பினர், கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் குமார், பன்னீர்செல்வம், அருள்ஜோதி, அழகர், காளிமுத்து, பூக்கடை பாண்டியன், அருள்ராஜ், வழக்கறிஞர் பிரிவு சித்திக், கணேசன் ரமேஸ், பாட்டம் சிவக்குமார், மாரிமுத்து, ஜான்பால்நல்ல துரை, பிரசாத், பாலுநடராஜன், அருணா, ஜெயப்பிரகாஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி