சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே உள்ள இலந்தகுடிபட்டி கண்மாய் கரையில் பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்வினை சோலைவனச் சீமை அறக்கட்டளை மற்றும் மரபுக்குடில் அறக்கட்டளை குழு உறுப்பினர்கள்
சார்பில் தொடங்கப்பட்டது
அதனைத் தொடா்ந்து 1000-க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடவு செய்யப்பட்டது இந்நிகழ்வில் முருகன், பாண்டியராசா, நாகபாண்டி, ராஜா,
ஹரிஹரசுதன், அருண்குமார், தேவா, பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பனைவிதைகளை நட்டனர்.