சிவகங்கை மாவட்டம் மானாமதுரைபைபாஸ் சாலையில் தனியார் திரையரங்கு உள்ளது தற்பொழுது இந்த திரையரங்கு நவீனமயமாக்கப்பட்ட நிலையில் விஜயின் கோட் படம் ஒளிபரப்பப்பட்டது இந்த நிலையில் ரசிகர்கள் குறைவாகவே வந்த நிலையில்
விஜயின் கோட் திரைப்படத்தில் இடைவெளிக்கு பிறகு 15 நிமிடங்கள் மட்டுமே சவுண்ட் இல்லாமல் படம் ஒளிபரப்பப்பட்டது இந்நிலையில் ரசிகர்கள் விசில் அடித்து கத்த தொடங்கினர் பிறகு 15 நிமிடத்திற்கு சரி செய்யப்பட்ட நிலையில் காட்சிகளானது ஒளிபரப்பப்பட்டது இதனால் அப்பகுதியில் இன்று மதியம் சுமார் இரண்டு முப்பது மணி அளவில் பரபரப்பு நிலவியது.