பொது மக்களுக்கு இடையூறாக மது அருந்தி கொண்டிருந்த இருவர் கைது

65பார்த்தது
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் கலையரசு. இவர் கலியாந்தூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது A. வெள்ளக்கரை பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் மாரீஸ்வரன் (வயது 28) மற்றும் ஆறுமுகம் மகன் தர்மபிரபு (வயது 24) ஆகிய இருவரும் பொது மக்களுக்கு இடையூறாக தகாத வார்த்தைகளை பேசிக்கொண்டு மது அருந்து கொண்டிருந்ததாக கூறப்படும் நிலையில் போலீசார் இருவரையும் கைது செய்து இன்று இரவு சுமார் எட்டு மணி அளவில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி