வீட்டுமனை பட்டாக்கான ஆணைகளை வழங்கிய ஆட்சியர்

85பார்த்தது
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள முனைவென்றி கிராமத்தில்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 11 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 2, 00, 000/- மதிப்பீட்டிலான திருமணம் மற்றும் இயற்கை மரண உதவித்தொகை ஆகியவைகளுக்கான ஆணைகளையும், 06 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 2, 97, 540/- மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை பட்டாக்கான ஆணைகளையும், ஆட்சியர் ஆஷா அஜித் வழங்கினார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி