சிவகங்கை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோவில் நவராத்திரி ஒன்பதாம் திருநாளில் மூலவர் அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் அருள் பாலித்தார் முன்னதாக மூலவர் ஸ்ரீ பத்ரகாளி அம்மனுக்கு சரஸ்வதி அலங்காரம் நடைபெற்றது பின்னர் விநாயகர் முருகப்பெருமான் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று ஆராதனை காண்பிக்கப்பட்டு உதிரிப்பூக்கள் கொண்டு அர்ச்சனைகள் செய்து மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை நடைபெற்றன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ பத்ரகாளி அம்மனை வழிபட்டனர்.