பாலமுருகப் பெருமானுக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது

80பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் ஆயுதப்படை குடியிருப்பில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவிலில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ பாலமுருகப் பெருமானுக்கு கிருத்திகை திருநாளை முன்னிட்டு சிறப்பு அலங்கார ஆராதனைகள்
நடைபெற்றன முன்னதாக மூலவர் பாலமுருகப் பெருமானுக்கு ராஜ அலங்காரம் நடைபெற்றது முன்னதாக பரிவார தெய்வங்களுக்கு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டன தொடர்ந்து முருக பெருமானுக்கு தீப தூப ஆராதனை காண்பித்து லட்சதீபம் நட்சத்திர தீபம் ஐந்து முக தீப ஆராதனைகள் நடைபெற்று உதிரி பூக்கள் கொண்டு அர்ச்சனைகள் செய்யப்பட்டன நிறைவாக ஏழு முக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி