சிவகங்கை மாவட்டம் இளையான்குடி யூனியன்க்கு உட்பட்ட பெருமச்சேரி பஞ்சாத்திற்கு உட்பட்டவைகை ஆற்று கரையில்உள்ள நாட்டாறு சுரங்கப்பாதை பாலம் கட்டும் பணிநடைபெற்று வருவதாகவும் அந்தப் பாலம் கட்டுவதற்கு அரசிடம் அனுமதி வாங்காமல் வைகை ஆற்றில் இருந்து அதிகப்படியான ஆற்று மணல் பகல் மற்றும் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக எடுப்பதாகவும் அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தோம் நடவடிக்கை எடுக்கவில்லை எனநாகநாத புரத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர்வைகை ஆற்றில் நடைபெறும் மணல் திருட்டை தடுத்து நிறுத்த கோரி ஆட்சியரிடம் மனு அளித்தார்