சிவகங்கை: மூளை சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

66பார்த்தது
சிவகங்கை: மூளை சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மழவராயனேந்தலைச் சேர்ந்த தம்பதி பாஸ்கரன்-பாண்டிலெட்சுமி. இவர்களது மகன் சின்னமருது (27) சென்னை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்தார். மார்ச் 9-ம் தேதி இரவு பணியின்போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உறுப்புகள் தானம்கொடுக்கப்பட்டது
சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார், வட்டாட்சியர் கிருஷ்ணகுமார் உறவினர்கள், கிராம மக்கள் மரியாதை செய்தனர்.

தொடர்புடைய செய்தி