சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அ. நெடுங்குளம் கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன் 76 வது பிறந்த நாள் விழா இளையான்குடி அருகே உள்ள அ. நெடுங்குளம் கிராமத்தில் இன்று நடைபெற்றது பிறந்தநாள் விழாவைஅ. நெடுங்குள்ம் திமுக கிளை செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெ. கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது விழாவில் பள்ளி. மாணவர்கள் இனிப்புகள் நோட்டு புக் வழங்கு விழா முன்னதாக அந்த கிராமத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி இலவசமாக நோட் புத்தகங்களை நிர்வாகிகள் வழங்கினர் பின்னர் கிராமத்தில் உள்ள வீடுகளில் உள்ளவர்களுக்கு நேரடியாக சென்று இனிப்புகளையும் வழங்கினர் அனைத்து ஏற்பாடுகளையும் சிவகுமார் செய்திருந்தார்.