கேக் வெட்டி கொண்டாடிய மானாமதுரை டி. எஸ். பி

57பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சப் டிவிஷன் உட்பட்ட திருப்புவனம் திருப்பாச்சத்தி பழையனூர் பூவந்தி சிப்காட் மானாமதுரை ஆகிய காவல் நிலையங்களில் பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி புது வருட பிறப்பை கொண்டாடிய காவலர்கள் 24 மணி நேரமும் மக்களுக்காக உழைக்கும் காவலர்கள் இந்த ஆண்டு புது வருட பிறப்பை மக்களுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். மானாமதுரை டிஎஸ்பி நிரேஸ் பழனிவேல் தலைமையில் போலீசார் புதிய பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் பொதுமக்களுடன் இணைந்து புதிய பேருந்து நிலையத்தில் புத்தாண்டு வரவேற்கும் விதமாக கேக் வெட்டி கொண்டாடினர். இதேபோல் மானாமதுரை சப் டிவிஷன் முழுவதுமே போலீசார் புத்தாண்டை வரவேற்பு விதமாக கொண்டாடியது போலீசார் இடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி