வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கோச்சடை கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வந்ததுவிவசாயிகள் நெல் அறுவடை முடிந்த நிலையில் தற்போது விவசாயிகள் தங்களது விலை நிலங்களை உழவுப் பணி மேற்கொண்டுமறு விதைப்புக்கு நிலங்களை தயார் செய்து வருகின்றனர்