சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே எலந்தகுளம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி என்பவர் கடந்த மூன்று மாதமாக வயிற்று வலி மற்றும் ரத்த கொதிப்பால் அவதிப்பட்டு வந்தவர் வீட்டில் மனம் வெறுத்து பூச்சி மருந்து குடித்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இதுகுறித்து அவரது மகன் அழகு திருபுவனம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.