சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வழக்கறிஞர் சங்கத்தின் 2025-2026 ஆம் ஆண்டிற்கான பொறுப்பாளர்கள் கடந்த 14 ஆம் தேதி மனு தாக்கல் செய்த நிலையில் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிதாக இன்று மானாமதுரை நீதிமன்றத்தில் மானாமதுரை வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராக V. செல்வராஜ் அவர்களும், செயலாளர் கண்னண் அவர்களும், துணைத் தலைவராக மருதுபாண்டி அவர்களும், இணைச்செயலாளராக V. அனுசூரியா அவர்களும், பொருளாளராக கோபாலகிருஷ்ணனும் மானாமதுரை நீதிமன்ற பகுதியில் பதவியேற்றனர். அனைத்து வழக்கறிஞர்களும் இன்று மதியம் சுமார் இரண்டு மணி அளவில் பாராட்டு தெரிவித்தனர்.