அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா

85பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அப்துல் கலாமின் ஒன்பதாவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், பொதுமக்கள்,
இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் அப்துல் கலாமின் உருவ படத்தை வைத்து நினைவஞ்சலி செலுத்தினர், பின்பு
அவரது நினைவாக மண்டப வளாகத்தில் மர செடிகளையும் நட்டு வைத்த நிலையில்,
தேவகோட்டை கோட்டாட்சியர்
பால்துரை, காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மாலையிட்டுமரியாதை செலுத்தினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி