சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மித்ராவயல் கால்நடை கிளை நிலையத்தில் தரம் உயர்த்தப்பட்ட பார்வை கால்நடை மருந்தகத்தினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் திறந்து வைத்தார்
இந்நிகழ்ச்சியில், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சோ. பால்துரை, சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சரண்யா, கால்நடைப் பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர்(பொ) மரு. ஆர். கார்த்திகேயன், உதவி இயக்குநர் (காரைக்குடி) மரு. எஸ். எம். பாலசுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் திரு. தென்னவன், ஆவின் பால்வளத்தலைவர் திரு. சேங்கைமாறன், மித்ராவயல் ஊராட்சி மன்றத்தலைவர் பி. ஐஸ்வர்யா, காரைக்குடி வட்டாட்சியர் திரு. பி. தங்கமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.