காரைக்குடி: நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

79பார்த்தது
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் தேவகோட்டை வட்டாரத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறையின் சார்பில் ஏ. 1012 கூத்தலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் பயனாளிகளுக்கு பல்வேறு வகையான கடனுதவிக்கான ஆணைகள், வேளாண்மை துறையின் சார்பில் விவசாயிகளுக்கு கிராமிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தெளிப்பான் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி