228 தனியார் பள்ளி வாகனங்களை சப் கலெக்டர் நேரில் ஆய்வு

53பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அழகப்பா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் காரைக்குடியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான 228 பள்ளி வாகனங்களை தேவகோட்டை சப் கலெக்டர் ஆயுஸ் வெங்கட் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் காரைக்குடி காவல் துணைகண்காணிப்பாளர் பார்த்திபன், காரைக்குடி வட்டாட்சியர் ராஜா, ஆகியோர் ஆய்வு செய்தனர். பள்ளிப் பேருந்துகளில் அவசரகால வழி, தீயணைப்பு சாதனங்கள் , முதலுதவி பெட்டி, பதிவு சான்றிதழ்கள், வண்டி ஆவணங்கள் , ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி