சிவகங்கை: நகராட்சி பேருந்து நிலையம் தினசரி சந்தை அடிக்கல் நாட்டு விழா

80பார்த்தது
சிவகங்கை: நகராட்சி பேருந்து நிலையம் தினசரி சந்தை அடிக்கல் நாட்டு விழா
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காணொளி வாயிலாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் ரூ. 21.02 கோடி மதிப்பில் பேருந்து நிலையம் விரிவாக்கம், தினசரி காய்கறி மார்க்கெட் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இவ்விழாவினை விவசாய பண்ணை அருகே சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ், நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம், துணைத் தலைவர் ரமேஷ், ஆணையாளர் கண்ணன், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எல்இடி திரையில் கண்டு களித்தனர்.

தொடர்புடைய செய்தி