சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை 110KV துணை மின் நிலையத்தின் 22KV வேப்பங்குளம் மின் பாதையில் அவசர கால பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை 12.06.2025, (வியாழன்) காலை 10.00 மணி முதல் மதியம் 5.00 மணி வரை உடப்பன்பட்டி, தென்னீர்வயல், எழுவன்கோட்டை, காவனவயல், உதையாட்சி, கல்லூரிநகர், மாரிச்சான்பட்டி, புதுக்குடியிருப்பு, திருமணவயல், இலங்குடி, போர்க்குடி, சிறுவத்தி, பெறுவத்தி, மொன்னி, பனங்குளம், சக்கந்தி, திடக்கோட்டை ஆகிய பஞ்சாயத்து உட்பட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்றும் தேவகோட்டை நகரின் பிற பகுதிகளில் வழக்கம்போல் மின்சாரம் இருக்கும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.