தேவகோட்டை நகரில் காவல் ஆய்வாளர் ஆய்வு

51பார்த்தது
தேவகோட்டை நகரில் காவல் ஆய்வாளர் ஆய்வு
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் திருச்சி ராமேஸ்வரம் சாலையில் அதிக சத்தத்தை ஏற்படுத்துவதாக தனியார் பேருந்துகள் மீது பொதுமக்கள் புகார்கள் வந்த நிலையில் தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் பெரியார் தலைமையில் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் மைக்கேல் நகர் காவல் நிலைய சார்பு கிருஷ்ணமூர்த்தி மற்றும் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு ஏர் ஹாரன் அகற்றி அபராதம் விதிக்கப்பட்டு ஓட்டுநர் நடத்துனருக்கு அறிவுரை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி