சிவகங்கை: ஸ்ரீ கோதண்ட ராமர் திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

55பார்த்தது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஸ்ரீ கோதண்ட ராமர் திருக்கோயிலில் இன்று (ஜனவரி 10) வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிச் செய்யப்பட்டு தீபாரதனை காண்பித்தனர். பின்னர் பக்தர்கள் 'ராமா ராமா கோவிந்தா கோவிந்தா' என்ற கோஷங்களை முழங்க சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திருவீதி உலா சுவாமி சுற்றி வந்தது. இதில் பக்தர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி