இரத்ததான முகாம் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

81பார்த்தது
இந்தியன் வங்கியின் 118 வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இரத்ததான முகாம் நடத்தப்பட்டது.
காரைக்குடி இந்தியன் வங்கி கிளை மற்றும் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் இணைந்து நடத்திய இந்த ரத்ததான முகாம், இந்தியன் வங்கியின் 118 வது பொன்விழா ஆண்டை கொண்டாடும் விதமாக நடத்தப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி