சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 26ம் தேதி அழகப்பா கல்வியல் கல்லூரி மைதானத்தில் துவங்கிய தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையே பெண்களுக்கான கால்பந்தாட்டப்போட்டி விருவிருப்பாக நடைபெற்றது. இறுதி போட்டியில் கோழிக்கோடு மற்றும் சென்னை பல்கலைக்கழக அணிகள் மோதியது. இதில் இரண்டு கோள்கள் வித்தியாசத்தில் கோழிக்கோடு அணி வெற்றி பெற்றது. சென்னை பல்கலைக்கழக அணி இரண்டாம் இடத்தை பெற்றது.