இந்திய விடுதலைப் போராளி மாமன்னர் ஒண்டிவீரனார் நினைவு நாளில் அருந்ததியர் உள்ள இட ஒதுக்கீடு மூன்று விழுக்காடு வழங்கிய முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும் உச்சநீதிமன்றத்தில் உள் இட ஒதுக்கீடு வழக்கில் உறுதுணையாக நின்ற தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதியார் அவர்களுக்கும் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் தலைவர் அதியமான் தலைமையில் கோவில்பட்டியில் நடைபெற்றது.
பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் திராவிட முன்னேற்றக் கழகத் துணை பொதுச்செயலாளர் கவிஞர் கனிமொழி கருணாநிதி. , அந்தியூர் செல்வராஜ் மாநில சமூக நலத்துறை அமைச்சர் திருமதி கீதா ஜீவன் திராவிட முன்னேற்ற கழக ஆளுமைகளுக்கு பேரவை சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.