இயக்குனர் கரு பழனியப்பன் காரைக்குடி DSP யிடம் புகார்.

72பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திரைப்பட நடிகரும், இயக்குனருமான கரு பழனியப்பன் தனது பெரியப்பாவான, பிரபல அரசியல்வாதியும், தமிழக தன்னுரிமை கழகத்தின தலைவருமான பழ. கருப்பையா
கலப்பு திருமணம் செய்து உள்ளதால் கடந்த 20 வருடங்களாக ஒதுக்கி வைப்பதாகவும் என்னுடன் உறவினர்கள் யாரையும் சேர விடாமல் தடுப்பாதகவும் ஜாதி மாற்றி திருமணம் செய்து உள்ளதால் தான் ஜாதிய வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளதாக புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட மாவட்டத் துணை காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி