பாலம் கட்டும் பணியின் போது இடிந்து விழுந்து விபத்து

2263பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம்  லாடநேந்தல், பெத்தானந்தல் இடையே உயர்மட்ட பாலம் கட்டும் பணியில் சென்ட்ரிங் போடுவதற்காக கம்பி கட்டப்பட்டு இருந்தது. லேசான கோடை மழை பெய்த போது பாலத்திற்காக கட்டப்பட்டிருந்த சென்ட்ரிங் கம்பிகள் தரமற்ற கட்டப்பட்டிருந்ததால் அப்படியே சரிந்து விழுந்தது. அப்பொழுது லேசாக மழை பெய்து கொண்டிருந்ததால் வேலையாட்கள் யாரும் வேலை செய்யாததால் உயிர் பலி தடுக்கப்பட்டது.