மணல் அள்ளியதாக இரண்டு நபர்கள் மீது வழக்கு பதிவு

69பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளசாக்கோட்டை காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் கணேசன் இவர் பீர்கலைக்காடு பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டுள்ளார் அப்பொழுது சட்டவிரோதமாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த செல்லையா (38)புதுக்கோட்டை மாவட்டம் சுருடைப்பட்டி பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (32) ஆகிய இருவரும் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது அதன் அடிப்படையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் மணல் திருட்டுக்கு பயன்படுத்திய ஜே. ஜி. பி டிராக்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்து காவல் ஆய்வாளர் காலராணி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி