சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு அருகில் உள்ள பனங்காத்தான் கோவில் பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (வயது 35) என்பவர், பொதுமக்களை பயமுறுத்தும் வகையில் வாளைக் கையில் வைக்து கொண்டு சுற்றித்திரிந்ததாக தகவல் வந்துள்ளது.
இது தொடர்பாக ஆறாவயல் காவல் நிலைய காவல்துறை ஆய்வாளர் சரவணன் அவர்கள் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.