கோட்டையம்மன் கோவில் பில்லி பொங்கல்

84பார்த்தது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை காவல் தெய்வம் பிரசித்தி பெற்ற கோட்டை அம்மன் கோவில் ஆடி செவ்வாய் பொங்கல் திருவிழா ஜூலை 23 ம் தேதி காப்பு கட்டுடன் விழா தொடங்கப்பட்டு வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது இன்று பில்லி பொங்கலை முன்னிட்டு முதலில் கோவில் பொங்கல் பானை வைக்கப்பட்டு பால் பொங்கிய பின்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து, அர்ச்சனை செய்து, மாவிளக்கு வைத்து, இளநீர் கண் திறந்து வழிபட்டனர். பக்தர்கள் பொதுமக்கள் ஏராளமான நீண்ட வரிசையில் நின்று தாங்கள் நினைத்த காரியம் எடுத்த செயல் வெற்றி வர வேண்டி அம்மனை தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி