முகவரி கேட்பது போல் சென்று மூதாட்டியிடம் செயின் பறிப்பு

2285பார்த்தது
முகவரி கேட்பது போல் சென்று மூதாட்டியிடம் செயின் பறிப்பு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கே. கே நகரை சேர்ந்த கண்ணம்பாள்(68) அவரது வீட்டில் இருந்த பொழுது அடையாளம் தெரியாத இரு நபர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்று முகவரி கேட்பது போல் வீட்டிற்குள் சென்று கண்ணம்பாளின் 3 பவுன் தங்க செயினை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து கண்ணம்பாள் கொடுத்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரித்து வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி