இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து

82பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் புதுக்குடி விளக்கு அருகில் ஆர். எஸ் மங்கலத்தில் இருந்து சந்தோஷ் அவரது அக்கா இவரது இரண்டு மகன்கள் ஆகிய நான்கு பேரும் இருசக்கர வாகனத்தில் திருவாடானை நோக்கி வரும்பொழுது சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக மோதியதில் பலத்த காயமடைந்தனர். இதில் பெண்மணி திருவாடனை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற 3 பேர் தேவகோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி