வெங்காளூர்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் மீதுவழக்கு

79பார்த்தது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள வெங்காளூர்பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக
ஆறாவயல் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது அதன் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் அன்சாரி உசேன் இவர் வெங்காளூர் பகுதியில் சோதனை மேற்கொண்டுள்ளார் இந்த சோதனையில் வெங்களூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் வயது 22 என்பவர் விற்பனைக்காக அரசால் தடை செய்யப்பட்ட 20 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது அதன் அடிப்படையில் கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து இன்று இரவு சுமார் ஒன்பது முப்பது மணி அளவில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி