பெண்ணிடம் பணப்பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது

70பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கல்லல் கிராமம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் 55 வயதான பாக்கியம் இவர் இந்தியன் வங்கியில் இருந்து 2 லட்சத்து 6 ஆயிரம் எடுத்து விட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு நடந்து தனது வீட்டுக்கு சென்ற போது சென்ற போது மாஸ்க் அனிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பாக்கியம் வைத்திருந்த பணப்பையை பறித்துச் சென்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்து சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை அதே கல்லல் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் வயது 23 சுபஸ்ரீ வயது 22 (சுபஸ்ரீ ஆண்) 2 மணி நேரத்தில் கல்லல் போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து அவரிடம் இருந்து பறித்துச் சென்ற பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி