சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் கிழக்கு ஒன்றிய இணையதளபாக முகவர்கள் பயிற்சி கூட்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன் தலைமையிலும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது. உடன் தொகுதி ஒருங்கிணைப்பாளர் வினோத், அன்பரசன், மானாமதுரை பாலன், கண்ணன், மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஆரோக்கியதாஸ், கண்ணன், முத்துக்குமார், குருசாமி, இளைஞரணி அமைப்பாளர் சிவா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பாகமுகவர்களுக்கான பயிற்சி நடந்தது.