அண்ணா பல்கலை. மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் சார் என்பது வெறும் நாடகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள வழக்கின் தீர்ப்பு விவரத்தில், "பாதிக்கப்பட்ட பெண்ணை ஏமாற்றும் நோக்கில் சார் என்ற வார்த்தையை ஞானசேகரன் பயன்படுத்தியது நிரூபணமாகியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி எனற அரசு தரப்பு வாதத்தை நீதிமன்றம் திருப்தியுடன் ஏற்றுக் கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.