SIP என்பது பணத்தை பல மடங்கு அதிகரித்து தரக்கூடியது. இது சந்தை அபாயங்களுடன் தொடர்புடையது. இது உறுதி அளிக்கப்பட்ட ரிட்டர்ன்ஸை கொடுப்பதில்லை. மார்க்கெட்டின் நிலவரத்தைப் பொறுத்து ரிட்டர்ன்ஸ் மாறுகிறது. ஆனால் FD மூலம் நிலையான ரிட்டர்ன்ஸ் கிடைக்கிறது. எந்த ஒரு ரிஸ்க்கும் இல்லாத பாதுகாப்பான நிலையான ரிட்டர்ன்ஸை எதிர்பார்ப்பவர்கள் FD-ஐ தேர்ந்தெடுக்கலாம். நீண்ட கால தேவைகளுக்கு SIP-ஐ தேர்வு செய்யலாம். ஆனால் SIP-ல் ரிஸ்க் இருக்கும்.